தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Education On The Web-திறனாய்வும் பிறதுறைகளும்

  • பாடம் 6

    D06116 : திறனாய்வும் பிறதுறைகளும்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
    •

    திறனாய்வு நடைமுறைப் பண்பாகிய, பிறதுறைகேளாடு கூடிய அதன் உறவுகளைப் பற்றிக் கூறுகிறது.

    •

    பிற துறைகள் என்ன; அவை எத்தகையன என்பது பற்றிக் கூறப்படுகிறது.

    •

    பிறதுறை உறவுகளின் தேவைகள் பற்றிச் சொல்கிறது.

    •

    திறனாய்வின் முக்கியமான செயல்பாட்டை விளக்குகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
    •

    திறனாய்வும் இலக்கியமும் அன்றியும் கலைகள் முதலிய பிற துறைகள் பற்றியும் அவற்றின் அடிப்படைப் பண்புகள் பற்றியும் அறிந்திடலாம்.

    •

    கலைகள் முதல் தத்துவங்கள் வரை, திறனாய்வு எவ்வாறு பரவலாகவும் ஆழமாகவும் வேரூன்றியுள்ளது என்பதனை அறிய உதவுகிறது.

    •

    திறனாய்வின் முக்கியத்துவத்தை, இந்தப் பாடம் மூலமாகவும் நாம் அறிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)