தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட ஆசிரியரைப் பற்றி

பேராசிரியர் தி.சு. நடராசன்

கல்வித் தகுதி
:
எம். ஏ, (தமிழ்), பிஎச்.டி
பணிஅனுபவம்
:
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (1976-2000) (பேராசிரியர் & திறனாய்வுத் துறைத்தலைவர்)(1991-2000)
:
போலந்து-வார்சா பல்கலைக்கழகம் - கீழைத்தேய ஆய்வுக் கழகம், Inst. of OrientalStudies :University of Warsaw, Visiting Professor deputed by ICCR, Ministry of External Affairs, Govt. of India.3 ஆண்டுகள் (1987-90)
:
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,திருநெல்வேலி. Invitee Professor of Tamil 1996-97 -1 ஆண்டு. (1st Prof. & Head to organize the Dept.)
நூல்கள்
:
குறிப்பிடத் தகுந்தவை: - திறனாய்வுக் கலை (தமிழக அரசுப் பரிசு) - தமிழின் அடையாளம் (தமிழக அரசுப் பரிசு) - கவிதையெனும் மொழி (ஆய்வுக் கட்டுரைகள், மேற்கோள் காட்டப்பெரும் நிலையில் பல)
பொறுப்புகள்
:
சாகித்திய அகாதமி - (டெல்லி) தமிழ் ஆலோசகை்குழு உறுப்பினர் (1993-2003)
:
ஞானபீடம் (தமிழ்க்குழு) (உயர் இலக்கியபீடம்)இப்போதய உறுப்பினர் (2003-க்குப் பிறகு)
சென்றுவந்தவ
ெளிநாடுகள்
:
போலந்து (3 ஆண்டுகள்), சோவியத் யூனியன், பிரிட்டன், அமெரிக்கா
இதழ் அனுபவம்
:
'சமூக விஞ்ஞானம்' (காலாண்டு ஆய்விதழ்)சென்னை, ஆசிரியர்குழு
இல்ல முகவரி
:
262, நேத்தாஜி தெருநாகமலை, மதுரை - 625 019தொலைபேசி எண்: 0452-249206
முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-08-2017 13:37:02(இந்திய நேரம்)