தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திறனாய்வின் வகைகள் - I

    • பாடம் - 1
      D06121 - திறனாய்வின் வகைகள் - I
      இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
      •  
      இப்பாடம் திறனாய்வின் வகைகள் என்றால் என்ன என்பது பற்றிப் பேசுகிறது.

      •  

      திறனாய்வின் வகைகள் யாவை? அவற்றைக் கற்பதினால் என்ன பயன் என்பதைப் பேசுகிறது.
      •  
      ஒவ்வொரு திறனாய்வு வகையையும் விவரித்துப் பேசுகிறது.

      •  

      திறனாய்வின் முக்கியமான செயல்பாடுகளைச் சொல்லுகிறது
      இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
      •  
      திறனாய்வின் அடிப்படைப் பண்புகளை அறிய முடிகிறது.
      •  
      திறனாய்வின் பல்வேறு வகைகளை அறிய முடிகிறது.
      •  
      பாராட்டு முறை முதல் செலுத்துநிலைத் திறனாய்வு வரை உள்ள திறனாய்வு முறைகள் இலக்கியங்களில்
      எவ்வாறு இடம் பெறுகின்றன என்பதை அறிய வைக்கிறது.

      •  

      இதனால் திறனாய்வின் முக்கியத்துவத்தை அறிகிறோம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:29:14(இந்திய நேரம்)