தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kappiyam-பாட ஆசிரியரைப் பற்றி

ஆசிரியரைப் பற்றி

1.
பெயர்
முனைவர் வேல். கார்த்திகேயன்
2.
கல்வித் தகுதி
எம்.ஏ.,பிஎ.ட்., பிஎச்.டி.,
3.
பணி நிலை

தமிழ் விரிவுரையாளர்
சிந்திக் கல்லூரி
146, பூந்தமல்லி நெடுஞ்சாலை,
நூம்பல், சென்னை-600 077
கல்லூரிப் பணியில் ஏழு ஆண்டுகள்

4.
ஆய்வுத் துறை
முனைவர் பட்ட ஆய்வு-பக்தி இலக்கியம்-
"திருநாவுக்கரசர் தேவாரம் காட்டும்
வாழ்வியல் நெறிகள்"
5.
நூல்கள்
1. சென்னையில் திருப்புகழ்த் தலங்கள்
2. கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச
சுவாமிகளின் தனிப்பாடல்களும் காப்புப்
பாடல்களும் - ஓர் ஆய்வு
3. சென்னை - கோயம்பேடு அருள்மிகு
குறுங்காலீஸ்வரர், வைகுண்டவாசப்
பெருமாள் திருக்கோயில் தல வரலாறு
4. திருநாவுக்கரசர் தேவாரம் காட்டும்
வாழ்வியல் நெறிகள்

முன்

ஆசிரியரைப் பற்றி

1.
பெயர்
முனைவர் திருமதி. வி.சி.சசிவல்லி
2.
கல்வித் தகுதி
எம்.ஏ., பிஎச்.டி.,
3.
பதவி
ஓய்வுபெற்ற முதுநிலை ஆய்வாளர்
4.
அனுபவம்
1970 முதல் 1977 வரை
மகளிர் கிறித்துவக் கல்லூரியில்
விரிவுரையாளர் பணி.
1982 முதல் 1997 வரை சென்னை,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தி்ல்
முதுநிலை ஆய்வாளர் பணி
5.
பிஎச்.டி.
பட்டத்திற்கான
தலைப்பு
The Mysticism of Love in Saiva Tirumurais
6.
எழுதியுள்ள
நூல்கள்
1. காரைக்கால் அம்மையார் (ஆங்கிலம்)
1984
2. தமிழர் திருமணம் (தமிழ்) 1985
3. சமயச் சொல்லகராதி (தமிழ்) 1987
4. பண்டைத் தமிழர் தொழில்கள் (தமிழ்)
1989
5. அழகியல் சிந்தனைகள் (தமிழ்) 1996
6. Mysticism of Love in Saiva
Tirumurais(English) 1996
7. முல்லை (தமிழ்) 1998
8. திருப்புகழ் ஒளிநெறி
(இவை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன
வெளியீடுகள்)

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2017 11:56:09(இந்திய நேரம்)