தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கவிதை வகைமை

  • பாடம் - 2
     
    P20312  கவிதை வகைமை
    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    யாப்பறிந்து பா இயற்றும் முறைகளை எடுத்துரைக்கின்றது. இசைப்பாக்களின் அமைப்பு முறைகளைக் குறிப்பிடுகின்றது. புதுக்கவிதை புனையும் முறைகளை விளக்குகின்றது. துளிப்பா வகைகள் குறித்து விவரிக்கின்றது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
    • மரபுக் கவிதைகளை இயற்றும் திறன் பெறலாம்.

    • இசைப் பாக்களை அடையாளம் காணும் ஆற்றல் பெறலாம்.

    • புதுக்கவிதைகளின் பொருண்மைகளை உணர்ந்து சுவைக்கலாம்.

    • துளிப்பாக்களில் நயம்படக் கவிதை எழுதும் திறனை வளர்த்துக் கொள்ளலாம்.

    பாடஅமைப்பு

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:07:25(இந்திய நேரம்)