Primary tabs
-
பாடம் - 1
P20411 இதழியல் - அறிமுகம்இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
-
இதழியல் என்ற சொல்லின் மூலம், பொருள் போன்றவற்றை அறியலாம்.
-
இதழியல் பற்றிய அறிஞர்களின் கருத்துகளைத் தொகுத்து அறியலாம். செய்திப் பரிமாற்றத்தின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
-
அச்சு இயந்திரங்களின் வருகை பற்றியும், உலகளாவிய இதழ்களின் தோற்றத்தைப் பற்றியும் அறியலாம்.
-
இந்திய இதழ்கள் மற்றும் தமிழ் இதழ்கள் முதலியவற்றின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றையும் அறிந்து கொள்ளலாம்.
-