தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட ஆசிரியரைப் பற்றி

P2043 இதழ்களின் உள்ளடக்கம்

பாட ஆசிரியரைப் பற்றி

முனைவர்.மு.இரா.சஃப்ராபேகம்

கல்வித் தகுதி :
எம்.ஏ., எம்ஃபில்., பிஎச்.டி.,(தமிழ்),
எம்.ஏ.,(ஆங்கிலம்), எம்.ஏ.,(இதழியல்),
டிப்.(காந்தியச்சிந்தனை)., டிப்.(கணினிப்
பயன்பாடு)
பணி நிலை:
முதல்வர் - உலகநாதன் நாராயணசாமி
அரசு கலைக் கல்லூரி, பொன்னேரி
அரசு கலைக்கல்லூரிகளில் 35ஆண்டுப்
பணி.
ஆய்வுத் துறை :
எம்.ஃபில்
'புதுக்கவிதைகளில் பெண்கள் பிரச்சனை'
பட்டம் பெற்ற ஆண்டு :
1986
பிஎச்.டி
'புதுக்கவிதைகளில் சமகாலப்
பிரச்சனைச் சித்திரிப்பு'
பட்டம் பெற்ற ஆண்டு :
1989
மேலும் 20 ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்குகளில்
படிக்கப்பட்டுள்ளன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 13:10:49(இந்திய நேரம்)