தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கண்ணதாசனின் கவிதைகள்

  • பாடம் 1

    P10321 கண்ணதாசனின் கவிதைகள்

    பகுதி- 1

    பகுதி- 2

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் இக்காலத்தின் தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களுள் ஒருவரான கண்ணதாசனின் கவிதைகள் பற்றியது. அவரது கவிதைகளின் உள்ளடக்கமாக அமைந்துள்ள காதல், தாய்மை, தத்துவம் இவற்றை விளக்கியுள்ளது. கவிதைகளில் அமைந்துள்ள எளிமை, இனிமை, அழகிய சொல்லாட்சி, உவமை, உருவகம் முதலிய அழகுகளை விளக்கி உள்ளது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

    • கண்ணதாசன் என்னும் கவிஞரைப் பற்றிய செய்திகளை அறியலாம்.

    • அவரது கவிதைகள் பற்றிய தகவல்களை அறியலாம்.

    • அவரது கவிதைகளுக்குப் பொருளாய் அமைந்த காதல், சோகம், தத்துவம் போன்ற உள்ளடக்கங்கள் பற்றி அறியலாம்.

    • அவரது கவிதைகளில் அமைந்துள்ள எளிமை, இனிமை, தெளிவு, சொல்லாட்சி, உவமை, உருவகம் முதலிய இலக்கிய அழகுகளை உணரலாம்.

    • கண்ணதாசன் என்னும் கவிஞரின் இயல்புகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

    பாட அமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:18:43(இந்திய நேரம்)