தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20141 : ஆட்சித்துறை மொழிபெயர்ப்புகள்

  • பாடம் 1

    P20141 ஆட்சித்துறை மொழிபெயர்ப்புகள்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    E

    இந்தப் பாடம் ஆட்சித்துறை மொழிபெயர்ப்புகளின் சமூகத்தேவைகள், ஆட்சித் தமிழின் வரலாறு ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது. மேலும் ஆட்சித்துறை மொழிபெயர்ப்புகளின் தன்மைகள் பற்றியும் விவரிக்கிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • ஆட்சித் தமிழின் சிறப்பினை அறியலாம்.

    • ஆட்சித் தமிழின் வரலாற்றினை அறிந்துகொள்ளலாம்.

    • தமிழில் ஆட்சித்துறை மொழிபெயர்ப்புகளின் முன்னோடிகளைப் பற்றி அறியலாம்.

    • ஆட்சித்துறை மொழிபெயர்ப்புக்காகத் தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளை அறியலாம்.

    • ஆட்சித்துறை மொழிபெயர்ப்புகளில் பின்பற்றப்பட்ட பல்வேறு நெறிமுறைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:59:24(இந்திய நேரம்)