தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5. மடல் இலக்கியம்

  • பாடம் - 5

    C01235   மடல் இலக்கியம்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடத்தில், மடல் இலக்கியத்தின் தோற்றம், பெயர்க் காரணம் முதலியவை விளக்கப்படுகின்றன. மடல் இலக்கிய வகையின் முன்னோடிகள், மடலேறுதல் ஆகியன பேசப்படுகின்றன.

    இப்பாடத்தில் திருமங்கையாழ்வாரின் சிறிய திருமடல் விரிவாகப் பார்க்கப்படுகிறது. மடல் இலக்கியப் போக்கு, தலைவியின் நிலை, குறத்தி குறிகூறும் முறை, திருமாலின் பெருமை, தலைவி தூதுவிடல், தலைவி மடல் ஏறப்போவதாகக் கூறல், திருமால் எழுந்தருளியுள்ள இடங்கள் அனைத்தும் விளக்கமாகக் கூறப்படுகின்றன.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • மடல் இலக்கிய வகையின் பெயர்க் காரணத்தைச் சுட்டிக் காட்டலாம்.

    • சிறிய திருமடல் என்ற நூலின் மூலம் மடல் இலக்கியப் போக்கை இனங்காணலாம்.

    • சிறிய திருமடல் என்ற நூலின் கூறப்படும் கருத்துகளைத் தொகுத்துக் கொள்ளலாம்.

    • சிறிய திருமடலின் பாட்டுடைத் தலைவனாகிய திருமாலின் பெருமைகளைப் பட்டியலிடலாம்.

    • மடல் இலக்கிய வகையின் இலக்கிய நயத்தைச் சுட்டிக் காட்டலாம்.

    பாட அமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:28:24(இந்திய நேரம்)